Ummai Thudhikka Thudhikka – Sibi Song Lyrics
Ummai Thudhikka Thudhikka Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sibi
Ummai Thudhikka Thudhikka Christian Song Lyrics in Tamil
உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே
உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே – 2
வேறென்ன வேண்டும் உன் பாதம் போதும் நீரே நிரந்தரமே – 2
(1)தாவீத போல துதிக்கணும்
தானியல போல ஜெபிக்கணும்
கரடு முரடான வாழ்க்கை வந்தாலும்
யோபுவை போல இருக்கணும் – 2
நீர் எந்தன் வாசமே நீர் எந்தன் நேசமே – 2 -உம்மை துதிக்க – 2
(2)உம் அருகினில் எப்போதும் இருக்கணும்
உம் அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கணும்
கிருப மேல கிருப வந்தாலே அதுவே போதுமே – 2
நீர் எந்தன் கண்மலையே நீரே கேடகமே – 2 – உம்மை துதிக்க – 2
வேறென்ன வேண்டும்
உன் பாதம் போதும்
நீரே நிரந்தரமே – 2 – உம்மை துதிக்க
Ummai Thudhikka Thudhikka Christian Song Lyrics in English
Ummai thuthikka thuthikka thuthikka en ullam magizhnthiduthe
Ummai paada paada paada en manam nirainthiduthe – 2
Verenna vendum un paatham pothum neere nirantharame – 2
1)Thaaveetha pola thuthikkanum
Thaniyala pola jebikkanum
Karadu muradaana vaazhkkai vanthalum
Yopuvai pola irukkanum – 2
Neer enthan vaasame neer enthan nesame – 2 – Ummai thuthikka – 2
2)Um aruginil eppothum irukkanum
Um anukkiragam eppothum kidaikkanum
Kiruba mela kiruba vanthale athuve pothume – 2
Neer enthan kanmalaiye neere kedakame – 2 – Ummai thuthikka – 2
Verenna Vendum
Un patham pothum
Neere nirantharame – 2 – Ummai thuthikka
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh