Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

Faith Score0
Faith Score0

உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம் கிரியைகள் மிக அற்புதமானதே
உம்மைப் பணிவேன் தேவாதி தேவனே
உம் ஆலோசனைகள் அருமையானதே

1. என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
என் நினைவையும் தூரத்தில் அறிவீர்
எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமே
எந்தன் தேவனே அவையாவும் அறிவீர்

2. உமக்கு மறைவாய் இருளும் மூடாதே
இரவும் பகல் போல் வெளிச்சமாகுமே
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்
இந்த அறிவுதான் மா விந்தையானதே

3. வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்
விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்
பாதாளத்திலே படுக்கை போட்டாலும்
உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர்

4. என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமே
வேதனை வழி என்னின்று அகல
நித்ய வழியிலே என்னை நடத்துமே
எந்தையே எந்தன் உள்ளம் பாடிட

Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே Lyrics in English

ummaith thuthippaen karththaathi karththarae
um kiriyaikal mika arputhamaanathae
ummaip pannivaen thaevaathi thaevanae
um aalosanaikal arumaiyaanathae

1. ennai aaraaynthu arinthirukkireer
en ninaivaiyum thooraththil ariveer
enthan naavil sol piravaa munnamae
enthan thaevanae avaiyaavum ariveer

2. umakku maraivaay irulum moodaathae
iravum pakal pol velichchamaakumae
umathu karaththai enmael vaikkireer
intha arivuthaan maa vinthaiyaanathae

3. vaanil sentalum angaeyum irukkireer
vitiyarkaalaththuch settaைyil paranthaalum
paathaalaththilae padukkai pottalum
umathu karaththaal ennaip pitikkireer

4. ennai aaraaynthu arinthu kollumae
vaethanai vali ennintu akala
nithya valiyilae ennai nadaththumae
enthaiyae enthan ullam paatida

song lyrics Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே

@songsfire
more songs Ummai Thuthippaen Karththaathi – உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
Ummai Thuthippaen Karththaathi

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo