Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன்

Ummaiye Uyarthuvean song lyrics – உம்மையே உயர்த்துவேன்

உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன் உம்மை ஆராதனை செய்வேன்
ஆராதனை ஆராதனை ஆராதனை செய்வேன்

1.நீர் செய்த நன்மைகளை எப்படி நான் மறப்பேன்-2
அதை என்றென்றும் நான் நினைப்பேன்
தினம் நன்றியுடன் இருப்பேன் (உம்மை)

2.கடந்து வந்த பாதைகளில் என்னோடு இருந்தவரே -2
என் கரம் அதை பிடித்தவரே
என் கண்ணீரை துடைத்தவரே (உம்மை)

3.உயிருள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன் -2
உம் அன்பினை சொல்லிடுவேன்
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் (உம்மை)

4.சிறுமைட்ட நாட்களிலே என்னை நீர் அறிந்தவரே-2 என் உள்ளம் புரிந்தவரே என்னை கைத்தூக்கி எடுத்தவரே

Ummai Thuthippen ummai pugalvean song lyrics in English

Ummai Thuthippen ummai pugalvean
Ummai Aarathanai Seivean
Aarathanai Aaratahanai Aarathanai seiven

1.Neer seitha nanmaigalai Eppadi Naan Marappean -2
Athai Entrentrum Naan Ninaippean
Thinam nantriyudan Iruppean (ummai)

2.Kadanthu Vantha paathaikalil Ennodi Irunthavarae -2
En Karam Athau pidithavarae
En kanneerai Thudaithavarae (ummai)

3.Uyirulla naatkallellaam Um Pani seithiduvean-2
Um Anbinai solliduvean
Unthan Naamaththai Uyarthiduvean (ummai)

4.Sirumaipatta Naatkalailae Ennai Neer Arinthavarae -2
En ullam purinthavarae Ennai kaithookki Eduthavarae

    Scroll to Top