Skip to content

Ummaip Paadamal Yaarai Naan – உம்மைப் பாடாமல் யாரை நான்

Ummaip Paadamal Yaarai Naan – உம்மைப் பாடாமல் யாரை நான்

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே, அல்லேலூயா!
கனமும் உமக்கே, அல்லேலூயா!
மகிமை உமக்கே, அல்லேலூயா!
புகழ்ச்சி உமக்கே, அல்லேலூயா!

1.உளையான சேற்றிலிருந்து  எடுத்தீர்
உன்னத அனுபவம்  தந்தீர்(2)

2.துக்கங்களை சந்தோஷமாய்மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்(2)

3.ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே (2)

4.ஜீவன் சுகம் பெலன் தந்து  காத்தீரே

என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (2)

Ummaip Paadamal Yaarai Naan Lyrics in English

ummaip paadaamal yaarai naan paaduvaen
ummaith thuthikkaamal yaarai naan thuthippaen

thuthiyum umakkae, allaelooyaa!
kanamum umakkae, allaelooyaa!
makimai umakkae, allaelooyaa!
pukalchchi umakkae, allaelooyaa!

1.ulaiyaana settilirunthu  eduththeer
unnatha anupavam  thantheer(2)

2.thukkangalai santhoshamaaymaattineer
thuyarangalai makilchchiyaaka maattineer(2)

3.ontukkum uthavaatha ennaiyum
uruvaakki uyarththina theyvamae (2)

4.jeevan sukam pelan thanthu  kaaththeerae
en jeevanulla naalellaam paaduvaen (2)

song lyrics Ummaip Paadamal Yaarai Naan

@songsfire
more songs Ummaip Paadamal Yaarai Naan – உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
Ummaip Paadamal Yaarai Naan

Trip.com WW