Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

Faith Score0
Faith Score0

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

உம்மைப்போல யாருமில்லப்பா
உம்மைப்போல யாருமில்லப்பா-2

நீரே பெரியவரே
நீரே உயர்ந்தவரே
நீரே சிறந்தவரே
உம்மைப்போல யாரும் இல்ல-2

1.அனாதையாய் நான் அலைந்தேன் ஐயா
அன்பு காட்டிட யாருமில்ல
நான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்
என்னை தேடி வந்தீர் ஐயா

2.உலகத்தால் நான் தள்ளப்பட்டேன்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்
நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்து
என் சொந்தமானீர் ஐயா

3.அற்பமாக நான் எண்ணப்பட்டேன்
குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்
என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்து
என்னை உயர்த்தி வைத்தீரையா

உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா Lyrics in English

Ummaipola Yarumillapa – ummaippola yaarumillappaa

ummaippola yaarumillappaa
ummaippola yaarumillappaa-2

neerae periyavarae
neerae uyarnthavarae
neerae siranthavarae
ummaippola yaarum illa-2

1.anaathaiyaay naan alainthaen aiyaa
anpu kaattida yaarumilla
naan ariyaathirunthum ummai thaedaathirunthum
ennai thaeti vantheer aiyaa

2.ulakaththaal naan thallappattaen
kudumpaththaal othukkappattaen
naan ariyaathirunthum ennai thaetivanthu
en sonthamaaneer aiyaa

3.arpamaaka naan ennnappattaen
kuppaiyaaka naan othukkappattaen
ennai thaetivanthu en kannnneerai thutaiththu
ennai uyarththi vaiththeeraiyaa

ummaippola yaarumillappaa

song lyrics Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

@songsfire
more songs Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா
Ummaipola Yarumillapa

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo