Skip to content

Karthavae Neer unnathamanavar – கர்த்தாவே நீர் உன்னதமானவர்

Karthavae Neer unnathamanavar – கர்த்தாவே நீர் உன்னதமானவர்

1. உம்மைத் துதிக்கிறோம்  யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைப் பணிகிறோம்  ஸ்வாமிää ராஜாதி ராஜாவே
உமது மா மகிமைக்காக கர்த்தா  ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே

2. கிறிஸ்துவே இரங்கும்  சுதனே கடன் செலுத்தி
லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டி
எங்கள் மனு கேளும்  பிதாவினது ஆசனத் தோழா இரங்கும்

3. நித்திய பிதாவின் மகிமையில்  இயேசுவே நீரே
பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமென்

Ummaith Thuthikkiroem Lyrics in English

karththaavae neer unnathamaanavar

1. ummaith thuthikkirom  yaavukkum valla pithaavae
ummaip pannikirom  svaamiää raajaathi raajaavae
umathu maa makimaikkaaka karththaa  sthoththiram sollukiromae

2. kiristhuvae irangum  suthanae kadan seluththi
lokaththin paavaththai neekkidum theyvaattuk kutti
engal manu kaelum  pithaavinathu aasanath tholaa irangum

3. niththiya pithaavin makimaiyil  Yesuvae neerae
parisuththaaviyotaekamaay aalukireerae
aekamaay neer archchikkappadukireer unnatha karththarae aamen

song lyrics Ummaith Thuthikkiroem

@songsfire
more songs Ummaith Thuthikkiroem – கர்த்தாவே நீர் உன்னதமானவர்
Ummaith Thuthikkiroem

Trip.com WW