Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

Faith Score0
Faith Score0

பாடல் – 10

உமக்காகவே
உமக்காகவே நான் வாழுகிறேன்
உமக்காகவே உயிர் வாழுகிறேன்
என்னை உருவாக்கும்
இன்னும் பயன்படுத்தும்
உங்க மகிமைக்காக – 2

1. ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
உமக்காகவே வாழ துடிக்குதே

2. உம்மை போலவே என்னை மாற்றுமே
உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே

3. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே

(உம் மகிமைக்காக – 3 என்னை உருவாக்கும்) -2
(உருவாக்குமே – 3 உங்க மகிமைக்காக)

Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன் Lyrics in English

paadal – 10

umakkaakavae
umakkaakavae naan vaalukiraen
umakkaakavae uyir vaalukiraen
ennai uruvaakkum
innum payanpaduththum
unga makimaikkaaka – 2

1. aavi aaththumaa sareeram ellaam
umakkaakavae vaala thutikkuthae

2. ummai polavae ennai maattumae
ulakam ummai paarkkanum enakkullae

3. aayul mutiyum varai um ooliyaththai
unnmai uththamamaay naangal seyyanumae

(um makimaikkaaka – 3 ennai uruvaakkum) -2
(uruvaakkumae – 3 unga makimaikkaaka)

song lyrics Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்

@songsfire
more songs Ummakagavae Naan Vaazhukiren – உமக்காகவே நான் வாழுகிறேன்
Ummakagavae Naan Vaazhukiren

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo