Ummal Koodum Ellam song lyrics – உம்மால் கூடும் எல்லாம் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்லை
எந்தன் பெலவீனத்தை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் தீமைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட
உம்மால் கூடுமே
கடன் தொல்லைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
Ummal Koodum Ellam Lyrics in English
ummaal koodum ellaam koodum
koodaatha kaariyam ontumillai
enthan pelaveenaththai maattida
ummaal koodumae
enthan kashdangalai maattida
ummaal koodumae
enthan theemaikalai maattida
ummaal koodumae
enthan thunpangalai maattida
ummaal koodumae
kadan thollaikalai maattida
ummaal koodumae
kannnneer paathaikalai maattida
ummaal koodumae
song lyrics Ummal Koodum Ellam
@songsfire
more songs Ummal Koodum Ellam – உம்மால் கூடும் எல்லாம் கூடும்
Ummal Koodum Ellam