Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே

Faith Score0
Faith Score0

1. உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரட்டும்;
சிலுவை சுமந்து
நடப்பினும்,
என் ஆவல் என்றுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வதே.

2. தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்,
என்தன் கனாவிலே
உம்மண்டை, கர்த்தரே,
இருப்பேனே.

3. நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேரவே.

4. விழித்து உம்மையே
நான் துதிப்பேன்.
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்;
என் துன்பத்தாலுமே
உம்மண்டை, கர்த்தரே,
நான் சேர்வேனே.

Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே Lyrics in English

1. ummanntai, karththarae,
naan serattum;
siluvai sumanthu
nadappinum,
en aaval entumae
ummanntai, karththarae,
naan servathae.

2. thaasan yaakkopaip pol
raak kaalaththil
thikkattuk kallin mael
thoongukaiyil,
enthan kanaavilae
ummanntai, karththarae,
iruppaenae.

3. neer ennai nadaththum
paathai ellaam
vinn ettum aennipol
vilangumaam.
thoothar alaippaarae
ummanntai, karththarae,
naan seravae.

4. viliththu ummaiyae
naan thuthippaen.
en thuyark kallai um
veedaakkuvaen;
en thunpaththaalumae
ummanntai, karththarae,
naan servaenae.

song lyrics Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே

@songsfire
more songs Ummandai Kartharae – உம்மண்டை கர்த்தரே
Ummandai Kartharae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo