Unga Kirubai – R.James Song Lyrics

Faith Score0
Faith Score0

Unga Kirubai – R.James Song Lyrics

Unga Kirubai Nirpadum Unga Kiruba Naan Nadapadum Unga Kiruba Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. R.James.

Unga Kirubai Christian Song Lyrics in Tamil

நிற்பதும் உங்க கிருப
நான் நடப்படும் உங்க கிருப
நான் வாழ்வதும் உங்க கிருப
ஜீவன் இருப்பதும் உங்க கிருப (2)

உங்க கிருப .
அப்பா உங்க கிருப .. (2)
மாறாத இயேசுவின் கிருப
என்றும் மாறாத இயேசுவின் கிருப…

1. தாழ்மையில் நினைத்தது உங்க கிருப
என்னை தயவாய் தூக்கினது உங்க கிருப (2)
வறுமையை போக்கினது உங்க கிருப
என்னை வாழ வைத்தது உங்க கிருப (2)

2. அபிஷேகம் தந்தது உங்க கிருப
என்னை ஆசீர்வதித்தது உங்க கிருப (2)
அனலாய் மாற்றினது உங்க கிருப
அனைத்தையும் தந்தது உங்க கிருப (2)

3. ஊழியம் தந்தது உங்க கிருப
என்னை உயர்த்தி வைத்தது உங்க கிருப (2)
பெயர்சொல்லி அழைத்தது உங்க கிருப
(என்னை) பெரியவனாகியது உங்க கிருப (2)

Unga Kirubai Christian Song Lyrics in English

Nirpadum Unga Kiruba
Naan Nadapadum Unga Kiruba
Naan Vaazhvadum Unga Kiruba
Jeevan Irupadum Unga Kiruba (2)

Unga Kiruba.
Appa Unga Kiruba.. (2)
Maaradha Yesuvin Kinuba
Endrum Maaradha Yesuvin Kiruba…

1. Thaazhmaiyil Ninaithadhu Unga Kiruba
Ennai Dhayavai Thookinadhu Unga Kiruba (2)
Varumaiya Pokinadhu Unga Kiruba
Ennai Vaazha Vaithadhu Unga Kiruba (2)

2. Abhishegam Thandhadhu Unga Kiruba.
Ennai Aasheer Vadhithadhu Unga Kiruba (2)
Analai Matrinadhu Unga Kiruba
Anaithaiyum Thandhadhu Unga Kiruba (2)

3. Oozhiyam Thandhadhu Unga Kiruba
Ennai Uyarthi Vaithadhu Unga Kiruba (2)
Peyarsolli Azhaithadhu Unga Kiruba
(Ennai) Periyavanakiyadhu Unga Kiruba (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo