
Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன்

Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics – உங்கள் கிரியைகளுக்கு பலன்
உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்
பயப்படவே வேண்டாம்
உங்கள் கிரியைகளுக்கு பலன் தருவேன்
கலங்கிடவே வேண்டாம்
அனுபல்லவி
பயப்படவே வேண்டாம்
கவலைப்படவும் வேண்டாம்
மனம் சோர்ந்து போகவும் வேண்டாம்
1.தாவீது கர்த்தரை எப்பொழுதும் முன் வைத்து
எக்காலமும் ஸ்தோத்தரித்தானே
யோசேப்பு பாவத்தை விட்டு விலகி வாழ்ந்தானே
விருத்தி அடைந்து காரிய சித்தி பெற்று அசைக்கப்படாதிருந்தனர்
2.மரியாள் கர்த்தரை அதிகாலமே தேடி
ஆண்டவர்க்காய் வாஞ்சை கொண்டாளே
இளைய குமாரன் மனம் வருந்தி திரும்பி வந்தானே
அவரோடு ஐக்கியம் நித்திய பேரின்பம்
குறைவில்லாத நன்மை பெற்றனர்.
3.மோசேயின் கைகளை தளர விடாமல்
ஆரோன் ஊர் தாங்கி நின்றனர்
ரூத்து தன் மாமியை தளராமல் பற்றிக் கொண்டாளே
வெற்றியும் பெற்று மறுவாழ்வடைந்து
தேவ திட்டத்தில் வந்தடைந்தனர்.
Ungal Kiriyaikalukku Balan tharuvean song lyrics in english
Ungal Kiriyaikalukku Balan tharuvean
Bayapdavae vendaam
Ungal Kiriyaikalukku Balan Tharuvean
Kalangidavae vendaam
Bayapadavae vendaam
Kavalaipadavum Vendaam
Manam sernthu Pogavum Veandaam
1.Thaaveethu Kartharai Eppoluthum Mun Vaithu
Ekkaalamum Sthostharithaanae
Yoseppu paavaththai vittu vilagi vaalnthnae
Varuththi Adainthu Kaariya siththi Pettru Asaikkapadathirunthanar
2.Mariyaal Kartharai Athikaalamae Theadi
Aandavarkkaai Vaanjai Kondalae
Ilaiya Kumaaran Manam Varunthi Thirumbi Vanthanae
Avarodu Aikkiyam Niththiya perinbam
Kuraivillatha Nanami Pettranar
3.Moseayin Kaikalai thalara vidamal
Aaron Oor thaangi nintranar
Ruthu Than maamiyai thalramal pattri kondalae
Vettriyum Pettru Maruvaalvadainthu
Deva thittaththil Vanthadainthanar