Unmaiyullavarae – Joseph Aldrin Song Lyrics

Unmaiyullavarae – Joseph Aldrin Song Lyrics

Unmaiyullavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Joseph Aldrin

Unmaiyullavarae Christian Song Lyrics in Tamil

உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]
நன்மைகள் செய்பவரே
எனக்குள்ளே வாழ்பவரே [2]

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
என் ஆயுள் முடியும்வரை [3]

போதித்து நடத்துகின்ற துணையாளரே
கண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]
வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்
வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2]

கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்
கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]
தடுமாறும் போதெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம்
கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2]

Unmaiyullavarae Christian Song Lyrics in English

Unmaiyullavarae nampathakkavare – 2
Nanmaigal seipavare
Enakkulle vaazhpavare – 2

Ummai aarathippen
Ummai aarathippen
Ummai aarathippen
En aayul mudiyum varai – 3

Pothiththu nadaththukindra thunaiyaalare
kan vaiththu nadaththukindra aalosakare – 2
Valapakkam sainthalum idappakkam saaynthalum
Vazhi ithuve endru nadaththukireer (naan) – 2

Kangalai um mela pathiththu vaiththirukkiren
Kalgalai valaikku neengalakki vidukireer – 2
Thadumaarum pothellam
Kooppidum pothellam
Kirubaiyinal ennai thangukireer naan – 2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top