Unnathare Christian Song Lyrics

Deal Score0
Deal Score0
Unnathare Christian Song Lyrics

Unnathare Christian Song Lyrics

Unnathare Vanthiduveer Vallavarae Aaraathanai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Robert Roy, Ben Samuel.

Unnathare Christian Song Lyrics in Tamil

உன்னதரே வந்திடுவீர்
வல்லவரே ஆராதனை
இயேசுவே இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை (2)

தாங்கும் கரத்தால் என்னை தாங்கி நடத்தும்
தோளில் சுமக்கும் என் தகப்பனே (2)-உன்னதரே

1. நிலையில்லா இவ்வுலகினிலே
நிலையான கன்மலை இயேசு நீரே (2)
இஸ்ரவேலின் பரிசுத்தரே
எந்நாளும் எங்களின் ஆதாரமே (2)-உன்னதரே

2. சிறுவயது முதல் நீர் என் நம்பிக்கை
இந்நாள் வரை நீர் எங்கள் பெலனே (2)
பெயர் சொல்லி அழைத்தவரே
என் முழுமையும் உம் கரத்தில் தந்திடுவேன் (2)-உன்னதரே

தாயினும் மேலாய் என்னை நேசிக்கும் தேவன்
தயவாய் நடத்தும் என் நேசரே (2)
முடிவு வரை கூட இருந்து
விலகிடாத அன்பின் ஆவியே (2)-உன்னதரே

Unnathare Christian Song Lyrics in English

Unnatharae Vanthiduveer
Vallavarae Aaraathanai
Yesuvae Yesuvae
Umakkendrum Aaraathanai (2)

Thaangum Karaththaal Ennai Thaangi Nadathum
Tholil Sumakkum En Thagappanae (2)-Unnatharae

1. Nilayilla Ivvulaginilae
Nilayaana Kanmalai Yesu Neerae (2)
Isravelin Parisuththarae
Ennaalum Engalin Aathaaramae (2)-Unnatharae

2. Siruvayathu Muthal Neer En Nambikkai
Innaalvarai Neer Engal Belanae (2)
Peyar Solli Azhaithavarae
En Muzhumayum Um Karathil Thanthiduvaen (2)-Unnatharae

Thaayinum Melaai Ennai Nesikkum Devan
Thayavaai Nadathum En Nesarae (2)
Mudivu Varai Kooda Irunthu
Vilagidaatha Anbin Aaviyae (2)-Unnatharae


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo