Uruvakkidumae – Shofiya Flarence Song Lyrics

Faith Score0
Faith Score0

Uruvakkidumae – Shofiya Flarence Song Lyrics

Uruvakkidumae Payan Paduthidumae Um Sithathai Seiya Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Shofiya Flarence, Kishore Gideyon.

Uruvakkidumae Christian Song Lyrics in Tamil

உமக்கு சித்தமானதை
என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் இயேசுவே (2)

உருவாக்கிடுமே
பயன் படுத்திடுமே (2)
உம் சித்தத்தை செய்ய
என்னை வணைத்திடுமே உமக்காக
உம் சித்தத்தை செய்ய
என்னை வணைத்திடுமே

1. பாவத்தை போக்கி
பரிசுத்தம் ஆக்கிடும்
பரமனே உந்தன் அன்பில்
அனுதினம் மூழ்கனும் (2)

2. மாம்சத்தின் கிரியைகள்
என்னை விட்டு அகற்றிடும்
மறுவாழ்வு எனக்கு தந்து
மீண்டும் என்னை உயிர்ப்பியும் (2)

Uruvakkidumae Christian Song Lyrics in English

Umaku Sithamanathai
En Vazhvil Seithida
Ennai Padaikiren Yesuve (2)

Uruvakkidumae
Payan Paduthidumae (2)
Um Sithathai Seiya
Ennai Vanaithidume Umakaga
Um Sithathai Seiya
Ennai Vanaithidume

1. Pavathai Pokki
Parisutham Akkitum
Paramane Unthan Anbil
Anuthinam Muzhganam (2)

2. Mamsathin Kiriyaigal
Ennai Vittu Agatridum
Maruvazhvu Enaku Thanthu
Meendum Ennai Uyirpiyum (2)


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo