
உதிரும் உதிரமே – Uthirum Uthiramae

உதிரும் உதிரமே – Uthirum Uthiramae
உதிரும் உதிரமே
உந்தன் உள்ளத்தை உருக்கலையோ
உடலின் ஊன்களே
உண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ
சீடன் பேதுருவும்
மும்முறை மறுதலித்தான் – அன்பு
பின்பு உண்மை உணர்ந்தானே
அவருக்கு ஊழியம் செய்தானே
யூதாஸ் காரியோத்தும்
காட்டியே கொடுத்திட்டானே- பாவி
பின்பு உண்மை உணர்ந்தானே
அவன் உயிரைத் துறந்தானே
ராஜன் இயேசுவையே
சிலுவையில் அறைந்திட்டோமே -தூய
இன்றே உண்மை உணர்வோமா?
அவருக்கு ஊழியம் செய்வோமா?
Uthirum Uthiramae song lyrics in english
Uthirum Uthiramae
Unthan ullaththai urukkalaiyo
Udalin Oongalae
Unmai Uththamarae Enakku Unarthaliyo
Seedan Pethuruvum
Mummurai Maruthalithaan -Anbu
Pinbu Unmai Unarnthanae
Avarukku Oozhiyam seithanae
Yuthaas Kaariyothum
Kaattiya koduthittanae -Paavi
Pinbu Unmai Unarnthanae
Avan Uyirai thuranthanae
Raajan Yesuvaiyae
Siluvaiyil Arainthittomae – Thooya
Intrae Unmai Unaivoma
Avarukku Oozhiyam seivoma