V.C.Amuthan – Sanjalangal Illai Song Lyrics

Deal Score0
Deal Score0
V.C.Amuthan – Sanjalangal Illai Song Lyrics

V.C.Amuthan – Sanjalangal Illai Song Lyrics

Sanjalangal Illai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.V.C.Amuthan

Sanjalangal Illai Christian Song Lyrics in Tamil

சஞ்சலங்கள் இல்லை தவிப்புகள் இல்லை
சந்தோசம் மகிழ்ச்சி இயேசுவால்
நித்திய மகிழ்ச்சி ஓயாத புகழ்ச்சி
ஆனந்த களிப்பு இயேசுவால்

இயேசு ஜீவிக்கிறார்
இயேசு நேசிக்கிறார்
இயேசு அரசாளுவர் என்றுமே

1.நீர் ஊற்று புறப்படுமே
வெட்டாந்தரை தண்ணீர் ஆகுமே
பூவை போல் செழிப்பாகுமே
இயேசுவாலே களிப்பாகுமே

சீயோனில் கீதம் துதி தூதரின் ராகம்
பரலோக காட்சி இயேசு நாதர்க்கே மாட்சி
மீட்கப்பட்ட பாடல் கேக்குதே

2.சூரியன் அங்கு இல்லையே
நித்ய வெளிச்சமாய் இயேசு தேவனே
ஜொலிக்கும் ஜீவ கிரீடம்
அதை தந்திடுவார் இயேசு ராஜனே

பரலோக வாசம் இது இயேசுவின் தேசம்
துன்பங்கள் இல்லை இது இன்பத்தின் எல்லை
விசுவாச கண்ணால் காண்போமே

3.இயேசுவின் சிங்காசனமே அதை
சுற்றிலும் மீட்பின் ஜனமே
நித்ய ராஜ்யம் இது
எங்கள் சத்தியரின் ராஜாங்கம் இது

வல்லமை உண்டு ஐசுவரியம் உண்டு
ஸ்தோத்திரம் உண்டு அது பாத்திரர்க்கென்று
விண்ணின் தூதர் பாடல் கேக்குதே

Sanjalangal Illai Christian Song Lyrics in English

Sanjalangal illai thavippugal illai
Santhosham magizhchi iyesuval
Nithiya magizhchi oyatha pugazhchi
Anantha kalippu iyesuval

Yesu jeevikkirar
Yesu Nesikkirar
Yesu Arasaluvar endrume

1.Neer otru purappadume
Vettantharai thanneer aagume
Poovai pol sezhippagume
Yesuvale kalippagume

Seeyonil geetham thuthi thootharin ragam
Paraloga kaatchi yesu natharkke matchi
Meetkkappatta padal kekkuthe

2.Sooriyan angu illaiye
Nithya velichamai yesu thevane
Jolikkum jeeva kireedame
Athai thanthiduvar yesu rajane

Paraloga vasam ithu yesuvin thesam
Thunpangal illai ithu inpathin ellai
Visuvasa kannaal kanpome

3.Yesuvin singasaname
Athai sutrilume meetpin janame
Nithya rajyam ithu
Engal sathiyarin rajangam ithu

Vallamai undu aisuvariyam undu
Sthothiram undu athu paththirarkendru
Vinnin thoothar padl kekkuthe


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo