Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

Deal Score+1
Deal Score+1
Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

Vaalvu Thantha Vallalae Valka – வாழ்வு தந்த வள்ளலே

வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க என்னை
வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க -2
இன்றும் வாழ்க நீர் என்றும் வாழ்க

1.பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க
வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க

2.வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க
வரங்களாலே நிறைந்தவரே வாழ்க வாழ்க

3.தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க
தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க

4.ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க
ஜீவிக்கின்ற இயேசுவே வாழ்க வாழ்க

Vaalvu Thantha Vallalae Valka song lyrics in english

Vaalvu Thantha Vallalae Valka Valka Ennai
Vaala vaitha Yesuvae Valka Valka

Valka Valka Valka Valka-2
Intrum Valka Neer Entrum Valka

1.paavam pokkum Parisuththarae Valka Valka
Viyathi Theertha Vaithiyarae Valka Valka

2.Vallamai thanthavarae Valka Valka
Varankalalae Nirainthavae Valka Valka

3.Theadi Vantha deivamae Valka Valka
Theattrukintra Devanae Valka Valka

4.Jeevan thantha devanae Valka Valka
Jeevikintra yesuvae Valka Valka

Vaalvu Thantha Vallalae Valka lyrics, Vaalvu thantha vallal lyrics, Vaalvu tharum vallalae lyrics

    christian Medias
        SongsFire
        Logo