வானம் விட்டு பூமி வந்தார்
விண்னை விட்டு மண்ணில் வந்தார்
எங்கள் குரு நாதர் இயேசு
பெத்தலையில் முன்னணையில்
கன்னி மரி மடியினில்
வந்துதித்தார் எங்கள் இயேசு
கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட
எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார்
விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு
ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார்
உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார்
Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் Lyrics in English
vaanam vittu poomi vanthaar
vinnnai vittu mannnnil vanthaar
engal kuru naathar Yesu
peththalaiyil munnannaiyil
kanni mari matiyinil
vanthuthiththaar engal Yesu
kanthai thunniyil purala manthai aayar thaeda
enthai aelmaiyaaka ninthai neekka vanthaar
vinnmeen vali kaatta kannnnaam paalanukku
njaaniyarkal vanthu kaannikkai pataiththaar
unnathaththil makimai mannnnil samaathaanam
maanthar mael piriyam entu paatinaar
song lyrics Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார்
@songsfire
more songs Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார்
Vaanam Vittu Boomi Vanthaar




