Vallamai Thaevai Thaevaa – வல்லமை தேவை தேவா

Vallamai Thaevai Thaevaa – வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1.மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்

2.பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்

3.மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்

Vallamai Thaevai Thaevaa Lyrics in English

vallamai thaevai thaevaa
vallamai thaarum thaevaa
inte thaevai thaevaa
ippo thaarum thaevaa

polinthidum vallamai unnathaththin vallamai
aaviyin vallamai akkiniyin vallamai

1.maamsamaana yaavar maelum
aaviyai oottuvaen enteer
mooppar vaalipar yaavarum
theerkka tharisanam solvaarae – polin

2.penthaekosthae naalin pola
perithaana mulakkaththotae
vallamaiyaaka irangi
varangalinaalae nirappum – polin

3.meetkappadum naalukkentu
muththiraiyaana aaviyaiththaarum
pithaavae entu alaikka
puthra suvikaaram eenthidum – polin

song lyrics Vallamai Thaevai Thaevaa

@songsfire
more songs Vallamai Thaevai Thaevaa – வல்லமை தேவை தேவா
Vallamai Thaevai Thaevaa

Scroll to Top