வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal

Deal Score0
Deal Score0
வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal

வல்லமை தாரும் தேவா வரங்கள் – Vallamai Tharum Deva varangal

வல்லமை தாரும் தேவா- வரங்கள்
தாரும் தேவா இன்றே தாருமே

  1. மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரே
    அக்கினியாக இன்றே வாருமே
    வரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவே
    உந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே
  2. ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரே
    அனுதினமும் என்னை நடத்துமே
    ஆயிரமாய் வளர்ந்து பெருகவே
    எங்கள் சபைதனிலே எழுந்தருளுமே
  3. சீனாய் மலையில் மகிமையாக வந்தவரே
    கனிகள் நிறைந்த வாழ்வை தாருமே
    அபிஷேகத்தால் என்னை நிரப்பியே
    ஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே

Vallamai Tharum Deva varangal song lyrics in english

Vallamai Tharum Deva varangal
Thaarum Deva Intrae Thaarumae

1.Mael veettaraiyil Vegamaga Vanthavarae
Akkiniyaga Intrae Vaarumae
Varangal valarnthu Vaalvai thanthidavae
Unthan vallamaiyalae Ennai nirappumae

2.Aathi sabaiyil Aacharamaga vanthavarae
Anuthinamum Ennai nadathumae
Aayiramaai valarnthu Perugavae
Engal sabaithanilae Elunthalumae

3.Seenaai malaiyil magimaiyaga vanthavarae
Kanigal niraintha vaalvai thaarumae
Abishegaththaal Ennai nirappiyae
Aathuma Aruvadaiyaal thirupthiyakkumae

Rev. பால் தங்கையா
R-Blues Rock T-130 Em 6/8

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo