Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும்

Faith Score0
Faith Score0

LYRICS:-
வானத்தில் இயேசு தோன்றிடும்
அந்த நாளும் என்று வந்திடுமோ
கண்ணாரவே கண்டிடுவோம்
தேவ ராஜன் இயேசுவையே

நோவா காலம் போலவே
பாவமே பெருகுதே
தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே
நிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம்

தேவ பக்தி நிறைந்தோராய்
நீதியை காத்தோமே
உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே
அவர் வருகைகாய் காத்திருபோம்

வானம் பூமி மாறினும்
வார்த்தையோ மாறாதே
அமைதி நிலவும் சுகமே துளிரும்
புது மெய் வாழ்வு மலர்ந்திடும்

Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும் Lyrics in English

LYRICS:-
vaanaththil Yesu thontidum
antha naalum entu vanthidumo
kannnnaaravae kanndiduvom
thaeva raajan Yesuvaiyae

Nnovaa kaalam polavae
paavamae perukuthae
thalaiyai uyarththi vilippaay thinamae
nitham nam vaalvaik kaaththiduvom

thaeva pakthi nirainthoraay
neethiyai kaaththomae
ulakai veruththu jeeviyam seythumae
avar varukaikaay kaaththirupom

vaanam poomi maarinum
vaarththaiyo maaraathae
amaithi nilavum sukamae thulirum
puthu mey vaalvu malarnthidum

song lyrics Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும்

@songsfire
more songs Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும்
Vanathil Yesu

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo