Vanna Vanna Pookkal Song Lyrics

Vanna Vanna Pookkal Song Lyrics

Vanna Vanna Pookkal Soolaiyilae Vanthu Varusaiyil Nirkindrathae Song Lyrics in Tamil and English From The Album Naesipaaya Vol 1 Sung By. Vijay Ebenezer.

Vanna Vanna Pookkal Christian Song Lyrics in Tamil

வண்ண வண்ண பூக்கள் சோலையிலே
வந்து வரிசையில் நிற்கின்றதே
பார்வைகள் பார்க்கும் ஆசையிலே
வந்து வாசைன வீசிடுதே (2)
இந்த உலகில் வாழும் உயிர்களில் உந்தன் பாசம் பெருகிடுதே
இந்த இனிமை பொங்கும் வேலை உம்மை இதயம் தேடுதே

1. எது வந்த போதும் உந்தன் அன்பு போதும்
இதுவரை வாழ்ந்தேன் உந்தன் அன்பில் தான்
துளி துளி நீரிலும் உந்தன் முகம் தெளிவாய் தெரிகிறதே
துளிர் விடும் அழகை தூரிகையால் வரைந்தது நீர் தானே
எது வரை வாழ்க்கை போகும் அது
வரை அன்பிற்கும் என்றும் அன்பிற்கும்

2. புத்தம் புது பாதை சொன்னவர் இயேசு
அடைக்கலம் தருமே ஆறுதல் நீனே
நமக்கென்றும் நன்மைகள் செய்திட நாளும் அவதரிப்பார்
துணைக்கென இருப்பது நீர் தானே துன்பம் தீர்ப்பீரே
கடலின் ஆசைகள் பேசும் கற்பனை தான் வீசும்
அன்பை தினம் பேசும்

Vanna Vanna Pookkal Christian Song Lyrics in English

Vanna Vanna Pookal Soolaiyilae
Vanthu Varusaiyil Nirkindrathae
Paravaigal Paarkkum Aasaiyilae
Vanthu Vaasanai Visiduthae (2)
Entha Ulagil Vaazhum Uyirgalil Undhan Paasam Paerugiduthae
Entha Innimai Pongum Vaellai Ummai Ethayam Theyduthae

1. Yethu Vantha Poothum Unthan Anbu Pothum
Ethuvarai Vaazhnthaen Undhan Anbil Thaan
Thuli Thulli Neeril Unthan Mugam Theylivaai Theyrigirathae
Thulir Vidum Azhagai Thooriugaiyaal Varaithathu Neer Thaanae
Ithu Varai Vaazhkai Pogum Athu
Varai Anbirukkum Endrum Anbirukkum

2. Putham Puthu Paathai Sonavar Yesu
Adaikkalam Tharumae Aaruthalneenae
Namakendrum Nanmaigal Seithida Naalum Avatharippaar
Thunnai Kaena Erupathu Neer Thaanae Thunbam Theerpirae
Kadalin Aaaigal Paesum Karpanai Thaan Visum
Anbai Thinam Paesum


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top