Skip to content

Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன்

Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன்

வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே

1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன் Lyrics in English

Vazhi Nadathum Valla Devan

valinadaththum valla thaevan
unndu makanae(lae)
un vaalnaalellaam nadaththiduvaar
kalangidaathae

1. kallaanaalum mullaanaalum
karththar Yesu nadaththiduvaar
kaadaanaalum maedaanaalum
karththar Yesu sumanthiduvaar
avar karampattip pitippaay
avaraiyae pinpatti selvaay – vali

2. viyaathi viyaakulamo?
pasiyo nirvaanamo?
ninthaikalo? avamaanamo?
naayakan Yesu nadaththiduvaar
avar karam pattip pitippaay
avaraiyae pinpatti selvaay – vali

song lyrics Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன்

@songsfire
more songs Vazhi Nadathum Valla Devan – வழிநடத்தும் வல்ல தேவன்
Vazhi Nadathum Valla Devan

Trip.com WW