Vazhvu Thanthavarae Christian Song Lyrics

Deal Score0
Deal Score0
Vazhvu Thanthavarae Christian Song Lyrics

Vazhvu Thanthavarae Christian Song Lyrics

Vazhvu Thanthavarae Umakku Nandri Aiyya Vaazha Vaithavarae Umakku Nandri Aiyya Tamil Christian Song Lyrics Sung By. A.Samson.

Vazhvu Thanthavarae Christian Song Lyrics in Tamil

வாழ்வு தந்தவரே
உமக்கு நன்றி ஐயா
வாழ வைத்தவரே
உமக்கு நன்றி ஐயா

நன்றி உமக்கு நன்றி
உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம் – என்

1. யேகோவா ராஃபாவாய்
என்னோடு இருந்து சுகம் தந்தீரையா
தழும்புகளாலே குணமாக்கி என்னை
காத்துக் கொண்டீரையா

2. யேகோவா ஷம்மாவாய்
என்னோடு இருந்து தினமும் நடத்தினீரே
பாதம் கல்லில் இடரிடாமல்
கரங்களில் ஏந்தினீரே

3. தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை ஒழித்து வைத்தீர்
வாதை என்னை அணுகிடாமல்
கிருபையால் மூடிக்கொண்டீர்

Vazhvu Thanthavarae Christian Song Lyrics in English

Vaazhvu Thanthavarae
Umakku Nandri Aiyya
Vaazha Vaithavarae
Umakku Nandri Aiyya

Nandri Umakku Nandri
Uyirulla Naalellam
Uyirulla Naalellam – En

1. Yahova Raphavaai Ennodu Irunthu
Sugam Thantheeraiyya
Thazhumbugalaalae Kunamakki
Ennai Kaathu Kondeeraiyya

2. Yahova Shammaavai Ennoadu Irunthu
Thinamum Nadathineerae
Paatham Kallil Idaridaamal
Karangalaal Yeanthineerae

3. Theengu Naalil Koodaara Maraivil
Ennai Olithu Vaitheer
Vaathai Ennai Anugidaamal
Kirubaiyaai Moodi Kondieer


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo