Skip to content

Vedham Enakku Aagaraamaam – வேதம் எனக்கு ஆகாராமம்

வேதம் எனக்கு ஆகாராமம்
தினமும் ருசித்திடுவேன்
ஜெபம் செய்வது பெலனாம்
தினமும் ஜெபித்திடுவேன்

இயேசுவின் சத்தம் கேட்டேன்
கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன்
இயேசுவோடு பேசிடுவேன்
அவர் பேச மழிந்திடுவேன்

Vedham Enakku Aagaraamaam – வேதம் எனக்கு ஆகாராமம் Lyrics in English

vaetham enakku aakaaraamam
thinamum rusiththiduvaen
jepam seyvathu pelanaam
thinamum jepiththiduvaen

Yesuvin saththam kaettaen
geelppatinthu vaalnthiduvaen
Yesuvodu paesiduvaen
avar paesa malinthiduvaen

song lyrics Vedham Enakku Aagaraamaam – வேதம் எனக்கு ஆகாராமம்

@songsfire
more songs Vedham Enakku Aagaraamaam – வேதம் எனக்கு ஆகாராமம்
Vedham Enakku Aagaraamaam

starLoading

Trip.com WW