Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த

Deal Score0
Deal Score0
Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த

Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த

1 இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.

2 பாதம் வாழ்த்தி
என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக
நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.

3 மாளுகையில்
மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட
திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.

Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த Lyrics in English

1 Yesu patta
maa palaththa
ainthu kaayam vaalththuvaen;
meetpalikkum
uyirppikkum
athaiyae vananguvaen.

2 paatham vaalththi
ennaith thaalththi
paavaththai arosippaen;
enakkaaka
neer anpaaka
patta vaathaikkaluvaen.

3 maalukaiyil
meetpar kaiyil
aaviyai oppuvippaen;
naan kuththunnda
thiravunnda
pakkaththil othunguvaen.

song lyrics Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த

@songsfire
more songs Yesu Patta Balatha – இயேசு பட்ட மா பலத்த
Yesu Patta Balatha

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo