Vetkapattu Povathilai song lyrics – வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு
குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் -வெட்கப்பட்டு
என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் -வெட்கப்பட்டு
Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை Lyrics in English
vetkappattup povathillai – en
makanae nee vetkappattup povathillai
vetkappattup povathillai – en
makalae nee vetkappattup povathillai
nashdangal vanthaalum
ilappukal naernthaalum
ninthaikal soolnthaalum
ilanthathai thirumpavum tharuvaen naan
ilanthathai thirumpavum tharuvaen naan – vetkappattu
kudumpamae ikalnthaalum
uravukal paliththaalum
ulakamae ethirththaalum
unnodu entumae iruppaen naan
unnodu entumae iruppaen naan -vetkappattu
en janam oru pothum
vetkappattu povathillai
vetkaththirku pathilaaka – irattippaana
nanmaikalai tharuvaen naan
nanmaikalai tharuvaen naan -vetkappattu
song lyrics Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை
@songsfire
more songs Vetkapattu Povathilai – வெட்கப்பட்டுப் போவதில்லை
Vetkapattu Povathilai