Victor Johnson – Perithaana Kaariyam Song Lyrics
Perithaana Kaariyam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Victor Johnson
Perithaana Kaariyam Christian Song Lyrics in Tamil
பெரிதான காரியம் செய்திடுவார்
இதிலும் பெரிதான காரியம் செய்திடுவார்
எல்ஷடாய் சர்வவல்லவர்
என் வாழ்வில் எல்லாம் செய்பவர் -2
I.அற்பமான நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
அலைந்து திரிந்த இடங்களிலே
நம்மை சுதந்திரவாளியாய் மாற்றினாரே – 2
2.சிறுமையான நம் வாழ்வில்
பெரிதானதை காண செய்வார் -2
ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாக மாற்றினாரே – 2
3.கலங்கி நின்ற நம் வாழ்வில்
பெரிதானதை காணசெய்வார் -2
தோல்வியை கண்ட என்வாழ்வில்
ஜெயத்தின் ஆண்டை காணசெய்தார் – 2
Perithaana Kaariyam Christian Song Lyrics in English
Perithaana Kaariyam seithiduvar
Ithilum perithana kariyam seithiduvar
Elshadai sarva vallavar
En vazhvil ellam seipavar – 2
1.Arpamana nam vazhvil
Perithana kana seivar – 2
Alainthu thirintha idangalile
Nammai suthanthiravaliyai matrinare-2
2.Sirumaiyana nam vazhvil
Perithanathai kana seivaar-2
Adugal meitha thaveethai
Arasanaga matrinare-2
3.Kalangi nindra nam vazhvil
Perithanathai kana seivaar-2
Tholviyai kanda en vazhvil
Jeyathin aandai kana seithaar-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh