Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்

Faith Score0
Faith Score0

விண் போகும் பாதை தூரமாம்
என்றே நாம் என்னுவோம்
பகைஞரின் கொடுரமாம்
வன்மையை உணர்வோம்

ஆனால் எப்பாடும் பாவமும்
இல்லா அவ்விண்ணையே
நாம் கண்டிலோம், நாம் காணவும்
இம்மையில் கூடாதே

சிற்றின்பத்தை வெறுத்தலும்
உள்ளத்தை முற்றும் நாம்
கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும்
அரிதென் றெண்ணலாம்

ஆனாலோ, பாவம் நீக்கிட
அகோர வேதனை
மீட்பர் அடைந்து மாண்டதும்
நாம் காணக்கூடாதே

பக்தன் தோமாவே, உன் போலும்
கண்ணால் காணாமலே
விஸ்வாசம் தக்கதாயினும்
சந்தேகம் கொள்வோமே

என்றாலும் காணாதிருந்தும்
விஸ்வாசித்தோர் பாக்கியர்
என்றே நீ பெற்ற வாக்கையும்
நாங்களும் சார்ந்தவர்

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம் Lyrics in English

vinn pokum paathai thooramaam
ente naam ennuvom
pakainjarin koduramaam
vanmaiyai unarvom

aanaal eppaadum paavamum
illaa avvinnnnaiyae
naam kanntilom, naam kaanavum
immaiyil koodaathae

sittinpaththai veruththalum
ullaththai muttum naam
karththaavukku koppiviththalum
arithen raெnnnalaam

aanaalo, paavam neekkida
akora vaethanai
meetpar atainthu maanndathum
naam kaanakkoodaathae

pakthan thomaavae, un polum
kannnnaal kaannaamalae
visvaasam thakkathaayinum
santhaekam kolvomae

entalum kaannaathirunthum
visvaasiththor paakkiyar
ente nee petta vaakkaiyum
naangalum saarnthavar

song lyrics Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்

@songsfire
more songs Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்
Vin Pogum Paathai Thooramaam

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo