Vinnapikkum Aaviye song lyrics – விண்ணப்பிக்கும் ஆவியே

Vinnapikkum Aaviye song lyrics – விண்ணப்பிக்கும் ஆவியே

விண்ணப்பிக்கும் ஆவியே

விண்ணப்பிக்க வாருமையா

எனக்காய் ஜெபிப்பவரே

உம் கிருபையைத் தாருமையா

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
எனக்காய் ஜெபிப்பவரே

உம் ஆவியோடும் உண்மையோடும்

ஜெபித்திட உதவுமையா

பிதாவின் அருகே எனக்காகவே
பரிந்து பேசுமையா

பாசத்தோடு கரம் நீட்டி

அணைத்து கொள்ளுமையா

காலை மாலையில் உந்தன் பாதத்தில்
அமர்ந்திட உதவுமையா

உம் ஆவியினால் வழி நடத்தி

ஆறுதல் தாருமையா

Vinnapikkum aaviye lyrics songs,Vinnapikkum aaviye song lyrics,Vinnapikkum aaviye song lyrics -விண்ணப்பிக்கும் ஆவியே

Scroll to Top