Vithaippum Aruppumae Lyrics – விதைப்பும் அறுப்புமே

Faith Score0
Faith Score0

Vithaippum Aruppumae Lyrics – விதைப்பும் அறுப்புமே

காலங்களைச் சிந்தித்துப்பாருங்கள்

1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் மாறி மாறி வருமே
பகலுமாய் இரவுமாய் வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே
சிந்திப்பீர், சிந்திப்பீர் காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள் கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது தேவப் போரினில் ஈடுபடு.

3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இன்று கண்டு வந்து பயன்படுத்து

4. ஆழக்கடலில் படகைச் செலுத்திட கடல்போன்ற தேவையல்லவோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ?

Vithaippum Aruppumae Lyrics in English

kaalangalaich sinthiththuppaarungal

1. vithaippum aruppumae poomiyin meethinil maari maari varumae
pakalumaay iravumaay varudangal maayamaay naluviyae sentidumae
sinthippeer, sinthippeer kaalangalaich sinthippeer
Yesu kiristhuvin vaelai onte intu pirathaanam

2. ontu iranndena eththanai varudangal kanavenak kalinthathu paar
enjiya naatkalai vanjikkaathu thaevap porinil eedupadu.

3. naadukal naduvinil vaayppukal unakkaaka eththanai naatkal unndu
saathakamaanathor vaasal intu kanndu vanthu payanpaduththu

4. aalakkadalil padakaich seluththida kadalponta thaevaiyallavo
paavak kadalinil moolkidum yaavarkkum padaku un saatchiyallo?

song lyrics Vithaippum Aruppumae

@songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Tags:

songsfire
      Songs Fire
      Logo