Winston Derik – Kristhu Balan Piranthar Song Lyrics

Winston Derik – Kristhu Balan Piranthar Song Lyrics

Kristhu Balan Piranthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Winston Derik

Kristhu Balan Piranthar Christian Song Lyrics in Tamil

கிறிஸ்து பாலன் பிறந்தார் மாட்டு தொழுவத்திலே
சந்தோசம் சந்தோசமே
தூதர் சேனை முழங்க சாஸ்திரிகள் கூடி வர
மன்னனா உதித்தராய – 2

மனுகுலத்தின் மீது பிதாவின்
அன்பின் வெளிப்பாடாக பிறந்தார்
தீர்க்கதரிசனம் காத்திருப்புகளை
நிறைவேற்றிட பிறந்தார்
நம்மை மீட்க, தன்
மகனை தந்தவர் அதிசயரே – 2

மாட்டு தொடுவத்தில் ஏழ்மையின்
கோலமாய் பிறந்தாரே இயேசு பாலன்
பரிசுத்தமாய் வாழும் மனிதரை
மீட்கவே மீண்டும் வரப்போகிறார்
நம்மை மீட்க, மீண்டும்
அவர் வருவாரே ராஜாவாக – 2

Kristhu Balan Piranthar Christian Song Lyrics in English

Chrithu palan piranthar mattu thozhuvaththile
Santhosham santhoshame
Thoothar senai muzhanga sasthirigal koodi vara
Mannanaa uthiththaraiya – 2

Manukulaththin meethu pithavin
Anpin velippadaga piranthar
Theerkkatharisanam kaththiruppukalai
Niraivetrida piranthar
Nammai meetga than
Maganai thanthavar athisayare – 2

Mattu thozhuvaththil ezhmaiyin
Kolamai piranthare yesu palan
Parisuththamai vazhum manitharai
Meetgave meendum vara pokirar
Nammai meetga meendum
Avar varuvare rajavaga – 2


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top