
யேகோவா தேவனே யேகோவா – Yegova Devanae Yegova Kartharae
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
- எல்ஷடாய் (2) எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் (2) எல்லாம் வல்லவரே - எல்ரோயீ (2) என்னைக் காண்பவரே
எல்ரோயீ (2) என்னைக் காண்பவரே - எபிநேசர் (2) இதுவரை உதவினீர்
எபிநேசர் (2) இதுவரை உதவினீர் - இம்மானுவேல்(2) கூடவே இருக்கிறீர்
ரோபேஹா (2) என் நோய்கள் நீக்கினீர்
Yegova Devanae Yegova Kartharae song lyrics in english
Yegova Devanae Yegova Kartharae
Yegova Meetpare Yegova Rajanae
1.Elshadaai Elshadaai Ellam Vallavarae -2
2.El Rohe El Rohe Ennai Kanbavarae -2
3.Ebenezer Ebenezer Idhuvarai Udhavineer -2
4.Immaanuvel Immaanuvel Koodavae Irukireer -2
Ropheka Ropheka En Noigal Neekineer