Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

Faith Score0
Faith Score0

Yehova Devanukku
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

பல்லவி

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா

1. எல்லோரிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English

Yehova Devanukku
yaekovaa thaevanukku aayiram naamangal
ethai solli paadiduvaen
en karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen

pallavi

yaekovaa shaalom
yaekovaa shammaa
yaekovaa roovaa
yaekovaa ravppaa

1. ellorikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkamellaam theerththeeraiyaa
naan thaakaththodu vantha pothu
jeeva thannnneer enakku thanthu
thaakamellaam theerththeeraiyaa — yaekovaa

2. elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuveenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga — yaekovaa

3. ellokiyum neenga thaanga
entum ulla thaevanaaka
entha naalum paaduveenga
immaanuvael neenga thaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduveenga — yaekovaa

song lyrics Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

@songsfire
more songs Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
Yehova Devanukku

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo