1. யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை ஆராதனை -2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை -2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்
ஆராதனை ஆராதனை -2
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே
Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என் Lyrics in English
1. yekovaayeerae neer en thaevanaam
ini ennullil kalakkam illai
aaraathanai aaraathanai -2
ini ennullil kalakkam illai
neer ellaamae paarththuk kolveer
2. yekovaa raqpaa neer en thaevanaam
neer en Nnoykal sumanthu konnteer
aaraathanai aaraathanai -2
neer en Nnoykal sumanthu konnteer
neer enthan maruththuvarae
3. yekovaa roovaa neer en thaevanaam
en thaevaikal neer ariveer
aaraathanai aaraathanai -2
en thaevaikal neer ariveer
neer enthan nal maeypparae
song lyrics Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என்
@songsfire
more songs Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என் தேவனாம்
Yehova Yire Neer En