Skip to content

Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு

Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு

என் நல்லவரின் அன்பு
என் நல்லவரின் அன்பை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்
உம் அன்பின் கடலை பார்த்தேன்
நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும்
உம்மில் மகிழனும் – 2

1. உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்
உம் அன்பு உன்னதம்பா

2. உம்மை பலியாக தந்து
எங்களை வாழ வைத்திரே

3. கண்ணின் மணிபோல காத்து
உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு Lyrics in English

paadal – 9

en nallavarin anpu
en nallavarin anpai paarththaen
naan atharkul mulukipponaen
um anpin kadalai paarththaen
naan atharkul mulukipponaen

innum mulukanum
ummil makilanum – 2

1. um anpai aaraaynthu paarththaen
um anpu unnathampaa

2. ummai paliyaaka thanthu
engalai vaala vaiththirae

3. kannnnin mannipola kaaththu
um sirakaalae mootikkonnteer

song lyrics Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு

@songsfire
more songs Yen Nallavarin Anbu – என் நல்லவரின் அன்பு
Yen Nallavarin Anbu

Trip.com WW