Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

Faith Score0
Faith Score0

இயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு
மண்ணில் பிறந்தாரே

பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்

இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே

Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே Lyrics in English

Yesu enakkaay piranthaarae
paatik konndaadiduvaen
en iraivan enakkaay jeniththaarae
paati makilnthiduvaen
avar athisayamaanavarae
avar aalosanaik karththarae
valla thaevan nithyappithaa samaathaanap pirapu
mannnnil piranthaarae

piranthaarae ulakinilae atimaiyin roopam konndaar
thuranthaarae than makimaithanai kutilinil vanthuthiththaar
vinnthoothar soolnthu paatidavae vaana saasthirikal vanthu panninthanarae
vinnnnai vittu mannnnil piranthaar

ilantha ennai meettidavae ikamathil innainthaarae
tholaintha ennai serththidavae tholuvaththil thontinaarae
en paavam yaavum neekkidavae ippaarinil avar piranthaarae
enakkaay piranthaarae

song lyrics Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே

@songsfire
more songs Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே
Yesu Enakkaai Piranthaarae

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo