Yesu Ennum Naamam Peasukintra – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது (2)
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
Yesu Ennum Naamam Peasukinra – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற Lyrics in English
YESU ENNUM NAAMAM PEASUKINRA – Yesu ennum naamam paesukinta
Yesu ennum naamam paesukintapothu
ennullam makilvukonndathu – athai
aelisaiyil paadukintathu (2)
1. naan meetpalikkum makilvu konntaen
vaanveettavarin alaippaik kaettaen (2)
pettap perumvaalvaip pakirnthu kolkaventu
paesiyavar anuppivaiththaar than aaviyarum uyirum thanthaar
2. en ullamellaam kollai konndaar
than illam athai angu kanndaar (2)
Yesuvum naanum maanidar yaavarum
sernthangae vaalnthiruppom sakothararaay vaalnthiruppom
song lyrics Yesu Ennum Naamam Peasukinra – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
@songsfire
more songs Yesu Ennum Naamam Peasukinra – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற
Yesu Ennum Naamam Peasukinra