Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்

Faith Score0
Faith Score0

166 : இயேசு நாதா! இயேசு நாதா!

பல்லவி

இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்!
நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன்

1. பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனே
போவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே

2. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பி
தீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன்

3. பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்கு
நாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு

4. நானுமது நீரெனது நல்ல மீட்பரே!
வானுலக மேகிட நான் வழிகாட்டுவீரோ!

Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன் Lyrics in English

166 : Yesu naathaa! Yesu naathaa!

pallavi

Yesu naathaa! Yesu naathaa! aelai naan vaaraen!
naesamaayen paavam neekka nenjai naan thaaraen

1. paavam neengap pala valiyaayp paadupattaenae
povathillai avai yolinthu punnyaa! vanthaenae

2. naathaa ummaal pilaippae nenta nannurai nampi
theetharak kaluva ennaith thaevaa! vaenndukiraen

3. poosaiyaayp pataiththae nennaip punnyaa! umakku
naasap paavam neekki navamaa yaakkuvatharku

4. naanumathu neerenathu nalla meetparae!
vaanulaka maekida naan valikaattuveero!

song lyrics Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்

@songsfire
more songs Yesu Naatha Yesu Naatha Yealai – இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்
Yesu Naatha Yesu Naatha Yealai

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo