Yesu Neer Peruganum lyrics – இயேசு நீர் பெருகணும்

Faith Score0
Faith Score0

Yesu Neer Peruganum song lyrics is a tamil Christian Worship Song. This song is written tune composed and sung by Reenukumar – இயேசு நீர் பெருகணும்

உந்தன் நாமம் உயர்த்தாவே வாழ்வேன் நான்
உந்தன் நாமம் உயர்த்தாவே வாழ்வேன் நான்

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
இயேசுவே நீர் பெருகணும்
காலங்கள் மாறினும் உம் காதல் மாறவில்லை
நான் உம்மில் கரையணும்

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

இயேசு என்ற நாமம்
ஜெயம் தருமே
இயேசு என்ற நாமம்
சுகம் தருமே
இயேசு என்ற நாமம்
விடுதலையே
இயேசு என்ற நாமம்
நிரந்தரமே

உம்மில் நான், என்னில் நீர்
நான் உமக்காக, நீர் எனக்காக – (4)

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
இயேசுவே நீர் பெருகணும்
காலங்கள் மாறினும் உம் காதல் மாறவில்லை
நான் உம்மில் கரையணும்

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

இயேசு என்ற நாமம்
ஜெயம் தருமே
இயேசு என்ற நாமம்
சுகம் தருமே
இயேசு என்ற நாமம்
விடுதலையே
இயேசு என்ற நாமம்
நிரந்தரமே

உம்மில் நான், என்னில் நீர்
நான் உமக்காக, நீர் எனக்காக – (4)

இயேசு நீர் பெருகணும்
என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே
நான் இனி சிறுகணும்
என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

Yesu Neer Peruganum lyrics In English

Yesu Neer Peruganum song lyrics,Yesu Neer Peruganum song lyrics – இயேசு நீர் பெருகணும்,Reenukumar

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

Christ media
      Songs Fire
      Logo