Yesu Raththamae Vilaiyera pettra song lyrics – இயேசு இரத்தமே விலையேறப் பெற்ற
இயேசு இரத்தமே! இரத்தமே! இரத்தமே!
விலையேறப் பெற்ற இரத்தமே!
குற்றமில்லா பரிசுத்த இரத்தமே!
- மகா கொடூர பாவங்கள் கழுவிடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மன வியாகுல வேதனையால்
வேர்வை இரத்தமாய் வெளி வந்ததே - மனசாட்சியை சுத்திகரித்திடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மன வேதனை நீக்கிடுமே
சாபமெல்லாமே போக்கிடுமே - மகா பரிசுத்த ஸ்தலமதில் பேசிடும்
நம் இயேசுவின் இரத்தமே!
மகா பிரதான ஆசாரியராய்
நமக்கு முன்சென்ற பரிசுத்தரே!
Yesu Raththamae Vilaiyera pettra song lyrics in english
Yesu Raththamae Raththamae Raththamae
Vilaiyera pettra Raththamae
Kuttramilla Parisuththa Raththamae
1.Maha Kodura Paavangal Kaluvidum
Nam Yesuvin Raththamae
Mana Viyagula Vedhaiyaal
Vearvai Raththamaai Veli Vanthathae
2.Manasatchiyai Suththikarithidum
Nam Yesuvin Raththamae
Mana Vedhani Neekkidumae
Saabamellamae Pokkidumae
3.Maha Parisutha Sthalamathil Pesidum
Nam Yesuvin Raththamae
Maha Piratha Aasaariyaraai
Namakku Munsentra Parisutharae
R-Dance T-115 Dm 2/4
pas. ஏசன்னா (ஆந்திரா)