இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய் – Yesu Uyirthelunthaar Magimaiyaai
இயேசு உயிர்த்தெழுந்தார் மகிமையாய்
வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்து
சாத்தானை மிதித்து உயிர்த்தெழுந்தார் – தேவனே
பரிசுத்த ராஜனே-2
அவரை பாடி பாடி
அவரை போற்றி போற்றி
புகழ்ந்து கொண்டாடுவோம்
1.முதலாம் உயிர்தெழுதலில் பங்குள்ளவன்
பாக்கியவான் அவன் பாக்கியவான்
இயேசுவை தேவனாய் ஏற்றுக்கொண்டவன்
பிள்ளையானான், தேவ பிள்ளையானான்
2.அக்கிராமத்தில் நான் மறித்து போனேன்
உயிர்ப்பித்தார், இயேசு உயிர்ப்பித்தார்
கிருபையினால் நான் ரட்சிக்க பட்டேன்
கிருபை பெற்றேன், கிருபை பெற்றேன்
Yesu Uyirthelunthaar Magimaiyaai song lyrics in english
Yesu Uyirthelunthaar Magimaiyaai
Vetri Siranthaar Jeyam Eduthu
Sathanai Mithithu Uyirthelunthar – Thevaneh
Chorus
Parisutha Rajaneh – 2x
Avarai Paadi Paadi
Avarai Potri Potri
Pugalnthu Kondaduvom
- Muthalaam Uyirtheluthalil Pangullavan
 Baakiyavaan Avan Baakiyavaan
 Yesuvai Thevanaai Yetrukondavan
 Pillaiyaanaan, Theva Pillaiyaanaan
- Akiramathil Naan Marithu Ponen
 Uyirpithaar, Yesu Uyirpithaar
 Kirubaiyinaal Naan Ratchika Paten
 Kirubai Petren, Kirubai Petren
