Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே

Yesu Vantharae christmas song lyrics – இயேசு வந்தாரே

பாவத்தின் வேரையே வீழ்த்திட
இயேசு வந்தாரே வந்தாரே வந்தாரே
உன் வாழ்வை மேன்மையாய் மாற்றிட
தன்னைத் தந்தாரே தந்தாரே தந்தாரே

உன் பாவ சாப ரோகம் நீக்க மன்னன் வந்தாரே
உன் துன்ப துக்க துயரை போக்க தன்னைத் தந்தாரே

  1. இருளைப் போக்கிட மருளை மாற்றிட
    அருளை பொழிந்திட மன்னன் வந்தாரே
    ஒளியை வீசிட வழியைக் காட்டிட
    ஜீவன் ஈந்திட தன்னைத் தந்தாரே
  2. ஆதிதேவனின் வார்த்தையானவர்
    மாம்சமாகவே மண்ணில் வந்தாரே
    அழிவை நோக்கியே ஓடும் மாந்தரே
    இயேசு உனக்கே விண்ணைத் தந்தாரே
    Scroll to Top