Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும்

Faith Score0
Faith Score0

1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!

2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!

3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!

4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!

5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே

Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும் Lyrics in English

1. Yesuvukkaa yennai muttum thaththanj seythaenae!
naesith thavarodu entum sukiththiruppaenae!

2. loka aasaa paasamellaam naan veruththaenae;
aekanae! yaesuvae! ennai aettuk kol konae!

3. ennai unthan sonthamaaka aakkikkolvaayae;
unnaich sernthonentunnaavi sollach seyvaayae!

4. meetpaa! unathanpaa lennai niraiththu vaippaayae
theetpillaathun aasi enmael tharikkach seyvaayae!

5. poorana iratchaைyaliththeer pottukintenae;
thaaranniyi lun sevaiyaith thaan purivaenae

song lyrics Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும்

@songsfire
more songs Yesukka Ennai Muttrum – இயேசுவுக்கா யென்னை முற்றும்
Yesukka Ennai Muttrum

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo