Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே

கிருபையாய் என்னை நடத்தி செல்லும்
தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்
அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே

உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட
உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட

உமக்குள்ளே மறைந்திட
உம்மேலே படர்ந்திட

இந்த உலகை வெறுத்து
உம்மோடு இணைந்திட

இயேசுவே என் நேசரே
தோளின் மீதே சாய
என் உள்ளம் ஏங்குதே

Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே Lyrics in English

YESUVAE EN NESARAE – Yesuvae en naesarae

kirupaiyaay ennai nadaththi sellum
thayaavaay ennai kaaththuk kollum
anpaay ennai annaikkum aathma naesarae

Yesuvae en naesarae
tholin meethae saaya
en ullam aenguthae

kirupaiyaay ennai nadaththi sellum
thayaavaay ennai kaaththuk kollum
anpaay ennai annaikkum aathma naesarae

ummai pattik konndu umakkaaka vaalnthida
umpaatha suvatai thinamum thodarnthida

umakkullae marainthida
ummaelae padarnthida

intha ulakai veruththu
ummodu innainthida

Yesuvae en naesarae
tholin meethae saaya
en ullam aenguthae

song lyrics Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே

@songsfire
more songs Yesuvae En Nesarae – இயேசுவே என் நேசரே
Yesuvae En Nesarae

Trip.com WW
Scroll to Top