Yesuvae En Vazhkai Song Lyrics
Yesuvae En Vazhkai Mayai Aanathae Yesuvae En Vazhvai Matrumae Song Lyrics in Tamil and English Sung By. Samuel Livingstone.
Yesuvae En Vazhkai Christian Song Lyrics in Tamil
இயேசுவே என் வாழ்க்கை மாயை ஆனதே
இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
இயேசுவே என்னோடு பேசும் இயேசுவே
இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
என்னுள் வருமே
என்னை மாற்றுமே
உலகத்திற்கு வெளிச்சமாக
என்னை மாற்றுமே
நான் தலைப்பட்ட நேரங்களில் யாரும் இல்லையே
தேற்றிட நீர் மட்டும் வந்தீரே
நான் உடைந்து போன நேரங்களில் ஒருவரும் இல்லையே
உருவாக்கிட என் தகப்பனாய் வந்தீரே
என்னுள் வந்தீரே
உம பிள்ளை என்றீரே
சேற்றில் இருந்து கன்மலை மேல்
உயர்த்தி வைத்தீரே
நான் காயப்பட்ட வேளைகளில் யாரும் இல்லையே
ஆற்றிட என் தாயாய் வந்தீரே
நான் தனிமை பட்ட வேளைகளில் யாரும் இல்லையே
உறவாடிட என் நண்பனாய் வந்தீரே
என்னுள் வந்தீரே
உம பிள்ளை என்றீரே
சேற்றில் இருந்து கன்மலை மேல்
உயர்த்தி வைத்தீரே
தூய ஆவியே என்னை நிரப்பிடும் ஆவியே
தூய ஆவியே என்னுள் துடைப்பதும் ஆவியே
என்மேல் வருமே
உம அபிக்ஷேகம் ஊற்றுமே
உலகத்திற்குக்கு அக்கினியாக
உபயோகப்படுத்துமே
Yesuvae En Vazhkai Christian Song Lyrics in English
Yesuvae En Vazhkai Mayai Aanathae
Yesuvae En Vazhvai Matrumae
Yesuvae Ennodu Pesum Yesuvae
Yesuvae En Vazhvai Matrumae
Ennul Varumae
Ennai Matrumae
Ulagathirku Velichamaga
Ennai Matrumae
Naan Thalapatta Nerangalil Yarum Illaiyae
Thetrida Neer Mattum Vantheerae
Naan Udainthu Pona Neranagalil Oruvarum Illaiyae
Uruvakida En Thagapanai Vantheerae
Ennul Vantheerae
Um Pillai Endreerae
Setril Irunthu Kanmalai Mel
Uyarthi Vaitheerae
Naan Kayapatta Velaigalil Yarum Illayae
Aaatrida En Thayai Vantheerae
Naan Thanimai Patta Velaigalil Yarum Illayae
Uravadida En Nanbanai Vantheerae
Ennul Vantheerae
Um Pillai Endreerae
Setril Irunthu Kanmalai Mel
Uyarthi Vaitheerae
Thooya Aaviyae Ennai Nirapidum Aaviyae
Thooya Aaviyae Ennul Eddaipadum Aaviyae
Enmel Varumae
Um Abishaegam Utrumae
Ulagathirkuku Akkiniyaga
Ubayogapaduthumae
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh