Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

இயேசுவே என் இயேசுவே
நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே

நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே
நன்றி இயேசுவே -4

பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்
உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே
உம் பெலன் போதுமே -4

பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்
கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே
யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்
தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே
உம் அன்பு போதுமே
உம் துணை போதுமே -2

Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் Lyrics in English

Yesuvae en Yesuvae
neer illaamal enakku yaarumillaiyae

naan seytha paavangal pala aayiram
um iraththaththaal ennai meettukkonnteerae
nanti Yesuvae -4

pelanillaamal naan ninta vaelaiyil
um pelaththaalae ennai thaangi konnteerae
um pelan pothumae -4

paathai theriyaamal naan alutha vaelaiyil
kannnneerai thutaiththu enthan karam pitiththeerae
yaarumillai entu aengum naeraththil
tholanai pol thonti thol koduththeerae
um anpu pothumae
um thunnai pothumae -2

song lyrics Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

@songsfire
more songs Yesuvae En Yesuvae Neer Illamal – இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்
Yesuvae En Yesuvae Neer Illamal

Trip.com WW
Scroll to Top