இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum

Deal Score0
Deal Score0
இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum

இயேசுவாய் நான் மாறவேண்டும் – Yesuvai Nan Maara Vendum

இயேசுவாய் நான் மாறவேண்டும்
இயேசுவாய் நான் வாழவேண்டும்
தூய ஆவியே என்னை மாற்றும்

மாற்றும் என்னை மாற்றும்
இயேசுவாய் நான் வாழவேண்டும்
இயேசுவாய் நான் மாறவேண்டும்
மாற்றும் என்னை மாற்றும்
தூய ஆவியே என்னை மாற்றும்

1.எந்தன் நினைவும் சொல்லும்
உந்தன் நினைவாய் மாறவேண்டும் (2)
உம் ஆவி என்னில் தங்கவேண்டும்-(2)
ஆவியின் வழி நான் வாழவேண்டும்

2.எந்தன் உணர்வுகள் எல்லாம்
உந்தன் உணர்வாய் மாறவேண்டும்-2)
உம்மை நான் நன்கு அறியவேண்டும்-2
உம் அன்பு என்னில் பெருகவேண்டும்

3.ஏழை எந்தன் இதயம்
உந்தன் இதயமாய் மாறவேண்டும் – (2)
உம் சாயல் என்னில் ஒளிரவேண்டும் -2
பிறர் உம்மை என்னில் காணவேண்டும்

Yesuvai Nan Maara Vendum song lyrics in english

Yesuvai Nan Maara Vendum
Yesuvai Nan Vaazha Vendum
Thooya Aaviyae Ennai Maattrum

Maattrum Ennai Maattrum
Yesuvai Nan Vaazha Vendum
Yesuvai Nan Maara Vendum
Maattrum Ennai Maattrum
Thooya Aaviyae Ennai Maattrum

1.Enthan Ninaivum Sollum
Unthan ninaivaai Maaravrndum-2
UM Aavi ennil Thanga vendum-2
Aaviyin Vazhi naan vaazha vendum

2.Enthan unarvugal ellam
Unthan unarvaai marravendum -2
Ummai naan nangu Ariyavendum-2
Um Anbu ennil peruga vendum

3.Yealai enthan idhayam
unthan idhayamaai maaravendum -2
Um saayal ennil olira vendum-2
Pirar ummai ennail kaana vendum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

god medias
      SongsFire
      Logo