Yesuvin Thiru Rathamae Song Lyrics

Yesuvin Thiru Rathamae Song Lyrics

Yesuvin Thiru Rathamae En Vaazhvin Bakiyamae Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.

Yesuvin Thiru Rathamae Christian Song Lyrics in Tamil

இயேசுவின் திரு இரத்தமே
என் வாழ்வின் பாக்கியமே
அவர் இல்லாமல் நானில்லை என்றறிவேன்
இயேசு இல்லாமல் நானில்லை என்றறிவேன்

1. என் வாழ்வின் அர்த்தமே
என் உயிரின் சுவாசமே (2)
அவரின்றி நானில்லை நானில்லை
இயேசுயின்றி நானில்லை நானில்லை

2. இயேசுவே என் ஜீவனே
இயேசுவே என் வாஞ்சையே (2)
அவர் எனக்கு போதுமே போதுமே
இயேசு எனக்கு போதுமே போதுமே

Yesuvin Thiru Rathamae Christian Song Lyrics in English

Yesuvin Thiru Rathamae
En Vaazhvin Bakiyamae
Avar Illaamal Naan Illai
Endru Arivaen
Yesu Ilamal Naan Illai
Endru Arivaen

1. En Vazhvin Arthamae
En Uyirin Swasamae (2)
Avar Indree Naan Illai Naan Illai
Yesu Indree Naan Illai Naan Illai

2. Yesuvae En Jeevanae
Yesuvae En Vanjayae (2)
Avar Enaku Podhumae Podhumae
Yesu Enaku Podhumae Podhumae


#songsfire

Trip.com WW

Scroll to Top