இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae

Deal Score0
Deal Score0
இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae

இயேசுவின் வாக்கு நித்தியமாமே – Yesuvin Vakku Niththiyamamae

இயேசுவின் வாக்கு நித்தியமாமே
என்ன நேரினும் மாறாதாமே
வானமும் பூமியும் மாறிப் போகும்
வல்லவர் வாக்கு மாறாதாமே

  1. அனாதி சிநேகமாய் உன்னை சிநேகித்தார்.
    அவரின் மிகுந்த காருண்யத்தால்
    உன்னை என்றென்றும் இழுத்துக் கொண்டார்
    அவரின் அன்பு மாறாதாமே
  2. இயேசுவின் அன்பு நித்தியமாமே
    என்ன நேரினும் மாறாதாமே
    தந்தையும் தாயும் கைவிட்ட போதும்
    நேசரின் அன்பு மாறாதாமே

Yesuvin Vakku Niththiyamamae song lyrics in English

Yesuvin Vakku Niththiyamamae
Enna Nerinum Marathaamae
Vaanamum Boomiyum Maari pogum
Vallavar Vaakku Maarathamae

1.Anaathi Sineagamaai Unnai Sneakithaar
Avarin Miguntha kaarunyathaal
Unnai Entrum Iluthu kondaar
Avarin Anbu Maarathamae

2.Yesuvin Anbu Niththiyamamae
Enna Nerinum Maarathamae
Thanthaiyum Thaaiyum Kaivitta Pothum
Nesarin Anbu Maarathamae – Yesuvin Vaakku

Eva. S. மோசஸ் (One day)
R-Waltz T-150 E 3/4

    Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

    christian Medias
        SongsFire
        Logo